எஸ்பிஐ ஏடிஎம்மில் சிறுவர்கள் விளையாடும் (கள்ள) இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கூலித்தொழிலாளி அதிர்ச்சி!

February 29, 2020 0

எஸ்பிஐ ஏடிஎம்மில் சிறுவர்கள் விளையாடும் (கள்ள) இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கூலித்தொழிலாளி அதிர்ச்சி! மதுரை பசுமலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் மதுரை தியாகராஜா காலனியைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்துவரும் கூலித்தொழிலாளி ராஜசேகர் என்பவர், […]

மதுரையில் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

February 29, 2020 0

மதுரை எல்லீஸ் நகரில் உள்ள சிவகாசி நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தலைமை விருந்தினராக ராயல் கோர்ட் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர்  சிக்கந்தர்  அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். பள்ளி தாளாளர் […]

தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக WhatsApp குழு துவக்கம்

February 29, 2020 0

தமிழ்நாடு காவல்துறையின் WhatsApp குழுவில் இணைய தங்களது WhatsApp எண்ணிலிருந்து JOIN என டைப் செய்து 94981-11191 என்ற எண்ணிற்கு அனுப்பும் குறுஞ்செய்தியின் மூலம் தங்களின் எண் பதிவுசெய்யப்பட்டு காவல்துறை சம்மந்தமான செய்திகளை அனைத்து […]

முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் எனும் தேசியவாதி பிறந்த தினம் இன்று.(பிப்ரவரி 29,1896)

February 29, 2020 0

மொரார்ஜி தேசாய் (மொரார்சி ரன்சோதிசி தேசாய்) பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் […]

செங்கம் அடுத்த பாச்சல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் யோகா வகுப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..

February 28, 2020 0

செங்கம் அடுத்த பாச்சல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் யோகா வகுப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுதா தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் […]

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைப்பு..

February 28, 2020 0

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைப்பு.. திருவண்ணாமலை மாவட்டம்,தண்டராம்பட்டு வட்டம், கீழ்இராவந்தவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் விஜி வயது 22 என்பவர் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி செயின் […]

நிலக்கோட்டை அருகே பௌர்ணமி நாளில் திரைப்பட துவக்க விழாவின் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் பங்கேற்பு

February 28, 2020 0

ஓம் மாடர்ன் தம்புரான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் விஜயலட்சுமி தமிழில் “பவுர்ணமி நாளில் ” என்ற தமிழ் திரைப்படத்திற்கான துவக்கவிழா திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அருகே உள்ள நந்திஷ் கார்டனில் […]

பேரூராட்சி அலுவலகத்தை வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக திமுகவினர் முற்றுகை போலீசார் சமரசம்

February 28, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் தற்போது சுமார் 17,500 வாக்காளர்கள் இடம் பெற்று 15-வார்டு களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.இந்த வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வார்டுகளில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து வாக்காளர் பட்டியல் நேற்று […]

நிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை

February 28, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே புல்லக்காடு பட்டியைச் சேர்ந்த ராஜா (எ ) யோகராஜ்  24. விவசாய வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரைச் சேர்ந்த […]

இராமநாதபுரத்தில் பாஜக சார்பில் CAA ஆதரவு பேரணி

February 28, 2020 0

இராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணி பாஜக., சார்பில் நடந்தது. ராமநாதபுரம் டி -பிளாக் பகுதியில் தொடங்கிய பேரணிக்கு மாவட்ட தலைவர் கே.முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர்கள் ஜெ.குமார், பி.குமார், சுந்தர […]

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் : 1110 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் பேரணி : பல்வேறு கட்சியினர் ஆதரவு :

February 28, 2020 0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், NPR, NRC போன்றவற்றை திரும்பப் பெறக்கோரியும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு இசுலாமிய […]

திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அமைச்சர் மரியாதை

February 28, 2020 0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) எம்எல்ஏ காத்தவராயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு காலமானார். அவரது உடல்பேர்ணாம்பட்டில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது அவரது உடலுக்கு வணிகவரி […]

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

February 28, 2020 0

மதுரை தியாகராஜர் கல்லூரியை சேர்ந்த முனைவர் மாணிக்கம் மகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பாரம்பரிய கிராமத்து அறிவியலைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். ஒரு பரியில் (நீர் இரைப்பு) உள்ள தண்ணீர் […]

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம்,தபால் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை,சாய்வு தள வசதி ஏற்படுத்திட TARATDAC வலியுறுத்தல்…

February 28, 2020 0

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான தினசரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.குறிப்பாக திங்கள் கிழமைகளில் நடைபெறும் மனுநீதி நாளில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவார்கள். அவ்வாறு […]

தனியார் மோட்டார் வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து. 6 மேற்பட்ட புதிய வாகனங்கள் எரிந்து நாசம்..

February 28, 2020 0

மதுரை மாவட்டம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பாத்திமா கல்லூரி எதிரே உள்ள ரேகா மோட்டார்ஸ் .இதில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த ஊழியர்கள் மதுரை டவுன் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கவே […]

ராமநாதபுரம் ரோட்டராக்ட் இளைஞர் சங்க பதவி ஏற்பு விழா

February 28, 2020 0

இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி ரோட்ராக்ட் இளைஞர் சங்க பதவி ஏற்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ரோட்டரி கவர்னர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் பெரியசாமி, சோ.பா. […]

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

February 28, 2020 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பறக்கும் யானை,தராசு,காற்றின் அழுத்தம்,மடிக்கணினி,நீரின் அடர்த்தி,வெப்ப சலனம்,ஊசி […]

சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா விழிப்புணர்வு பேரணி

February 28, 2020 0

இராமநாதபுரம் அருகே சாத்தன்குளம், அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுஅறிவியலில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் பேரணியை […]

குருவாடியில் மாணாக்கருக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

February 28, 2020 0

தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வின், 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குருவாடி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர் 200 பேருக்க இலவச நோட்டு புத்தகம்,, […]

இராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

February 28, 2020 0

இராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு ரோட்டரி கிளப் ஆப் நாட் சார்பில் தலைவர் நாகராஜன் தலைமையில் செயலர் மார்னிங்ஸ்டார் செந்தில்குமார் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் லஞ்ச ஒழிப்பு […]