மாதவரம் அருகே ரசாயண கிடங்கில் பெரும் தீ விபத்து

திருவள்ளூவர் மாவட்டம் மாதவரம் அருகே ரசாயணக் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த 15 தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மருந்து தயாரிப்பதற்கான ரசாயண பொருட்கள் வெடித்து சிதறுவதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. கிடங்கில் இருந்த ஒரு கார் 8 இரு சக்கர வாகனங்கள் எரிந்தன. புகையால் பாதிப்பு ஏற்பாட்டால் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்

கே.எம்.வாரியார்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image