ஏரியில் தவறி விழுந்து 2 மாணவர்கள் பலி

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பொய்கை குக்லா ஏரியில் தவறி விழுந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அஜித்குமார் மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தினேஷ் குமார் ஆகிய 2 பேரும் எரியின் உட்புறத்தில் நின்று கொண்டிருக்கும் போது மண் சரிவில் விழுந்து நீரில் மூழ்கி 2 மாணவர்களும் இறந்து உள்ளனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image