மதுரையில் குடியை தட்டிக்கேட்ட உறவினரின் பைக் எரிப்பு

மதுரை அடுத்த முத்துப்பட்டி பாலரங்காபுரம் இடத்தில் பாலமுருகன் என்பவர் குடித்துவிட்டு அந்த பகுதியில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக இதை உறவினர்கள் தட்டி கேட்க  அவர் வீட்டில் இருந்து ஒரு கேஸ் சிலிண்டர் சிலிண்டர் எடுத்து வந்து அவர் உறவினரின் இருசக்கர வாகனத்தின் மீது பத்தவைத்து கொழுந்துவிட்டு எரிய  அக்கம் பக்கத்தினர் உடனடியாக மதுரை  தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினரும் மற்றும் சுப்ரமணியபுரம் காவல்துறையினரும் தீயை அணைத்து  விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..