கட்டுப்பாட்டை இழந்த கார். பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம்..

மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் அருகே உள்ள திரு நகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அனைத்து பத்துக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் இரண்டு சைக்கிள்கள் மோதியது. கடைசி மின்கம்பத்தில் ஒன்று மீது மோதி கார் நின்றது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதை கரிமேடு சேர்ந்து கார்த்திக் என்பவர் ஓட்டி வந்ததாக தெரியவந்தது. தகவலறிந்த மதுரை திருநகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..