முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் சார்பாக விவேகானந்தரின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி..

ழமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் சார்பாக விவேகானந்தரின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 21/02/2020 அன்று காலை 10.30 மணியளவில்  நடைப்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் Dr.A.R நாதிரா பானு கமால் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறியும், அவரின் சிந்தனைகளை எடுத்துரைத்து தலைமை உரையாற்றினார். முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் Dr.M. வசிமலை ராஜா, சுவாமி விவேகானந்தர் அறக்கட்டளை துணை ஒருங்கிணைப்பாளர்  மாணவர்களிடம் சுவாமி விவேகானந்தரின் நீதி கருத்துக்களை எடுத்துரைத்தார். V.லெட்சுமணன் துணை ஆசிரியர், நிகழ்வு அலுவலர் அவர்கள் விவேகானந்தரின் வரலாறு, தத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வை கல்லூரி ஒருங்கிணைப்பாளர் N.மெகருன்னிஷா சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..