7
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோவில் உள்பிரகாரத்தில் மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர்டன் இணைந்து தீ தடுப்பு செய்முறை விளக்கம் செய்து காட்டினர். இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த செய்முறை விளக்கத்தை மதுரை டவுன் நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் செய்து காட்டினர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.