மலைமீது பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குனர்  உத்தரவின் பேரில் துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை மற்றும் மாவட்ட அலுவலர் மதுரை அவர்களின் அறிவுரைகளின் பேரில் மதுரை மாவட்டம் சாப்டூர் வனச்சரகம் முக்கட்டாம் பாறை என்ற இடத்தில் தீயணைப்பு துறையின் 30 கமாண்டோ வீரர்கள் மற்றும் வனத் துறையைச் சார்ந்த அலுவலர் மற்றும் 30 பணியாளர்கள் இணைந்து வனத்தில் ஏற்படும் தீயை அணைப்பது வனப்பகுதியில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பதும் குறித்து ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..