காட்பாடியில் ஆவின் பாலகத்தை ஆட்சியர் திறந்தார்.

வேலூர் அடுத்த காட்பாடியில் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஆவீன் பாலகத்தைவேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார். இவர்களுக்கு தன் கேன்டீன் விரைவில் திறக்கப்படவுள்ளது.முன்னாள் BSF நலச் சங்க மாநில தலைவர் சீனிவாசன் ஆவின் பொது மேலாளர் கணேஷ் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் வேலூர் மாவட்ட தலைவர் காந்தராஜ், செயலாளர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் செந்தாமரை திருவலம் கூட்டுறவு கடன் வங்கி தலைவர் பிரவீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..