பள்ளி மாணவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளித்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் தங்கவேல் அவனியாபுரம் பிரஜ்னா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தை பாதுகாப்பு குழந்தை திருமணம் மற்றும் POCSO சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தினார்.

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..