கே.வி.குப்பம் அதிமுக ஒன்றியம் சார்பாக ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி ஆகியவை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார் மாவட்ட இணை செயலாளர் கலைச்செல்வி மற்றும் அதிமுக பிரமுகர்கள் ஊராட்சி கழக செயலாளரகள், கிளை கழகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..