Home செய்திகள் உச்சிப்புளி எம்ஜிஆர் கல்வியியல் கல்லூரி மாணவியர் சாதனை

இராமநாதபுரத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் உச்சிப்புளி புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர். 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் 2 ஆம் ஆண்டு மாணவி ஆர். அபிநயா முதல் பரிசு வென்றார். ஈட்டி எறிதலில்முதலாம் ஆண்டு மாணவி எம்.மரிய நேசிகா மூன்றாம் பரிசு வென்றார். வெற்றி பெற்ற மாணவியரை கல்லூரி தாளாளர் அ.நாசர் அலி, முதல்வர் கே.சி.முத்து மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!