அமைச்சர் தொகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகம் சேமிப்பு கிடங்கு பணியாளர்களுக்கு கடந்த வருட தீபாவளி போனஸ் தொகை இதுவரையிலும் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் லட்சக்கணக்கான நெல் மூடைகளை இறக்குமதி செய்யாமல் 150க்கும் மேற்பட்ட சுமை தூக்குவோர்கள்தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..