பிப்ரவரி 12, 1809 ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்த நாள்.

பிப்ரவரி 12, 1809 ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்த நாள்.இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை.மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, ‘தக்கன பிழைக்கும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது,அதாவது survival of the fittest என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image