Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகம விதி மீறலா?.ஆட்சியரிடம் கோரிக்கை..

இராமநாதபுரம் மாவட்டம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகம விதி மீறலா?.ஆட்சியரிடம் கோரிக்கை..

by ஆசிரியர்

இந்தியாவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில் இல்ல மேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகும். கனவுளை வணங்கும் இடத்தில் ஒவ்வொருவருக்கும் விதி முறைகளும் சடங்குகளும் உண்டாகும். இதற்கு  ஆகமவிதி என்பார்கள்.  இந்த ஆகம விதிப்படி கோவிலின் கருவறைக்கு அருகில் பக்தர்களுக்கு விபூதி வழங்க வேதம் கற்றவர்கள் மேல் சட்டையணியாமல் கொடுக்க வேண்டும். அதை மீறி மற்றவர்களோ, அவ்விதிப்படி இல்லாமல் செயல்பட்டால் ஆகம விதி மீறல் ஆகும்.  இக்ககோவிலில் சமீப காலமாக கோவில் நிர்வாகிகள் மற்றும் புரோகிதர்களின் முன்னிலேயே அனுமதிக்கப்படாதவர்கள், குறிப்பாக வடநாட்டவர்களை குறி வைத்து விபூதி வழங்குவதாக கூறி பண வசூலில் ஈடுபடுவதாக குற்றம் எழுந்துள்ளது. இது ஆகவிதமீறலாகும்.

இன்று 12/02/2020 மாலை ஆறு மணியளவில் இராமநாதசுவாமி சுவாமி சன்னதிக்கு சென்ற மதுரையை சார்ந்த சமூக நல ஆர்வலர் இது சம்பந்தமாக இராமநாதபுரம் ஆட்சியரிடம் சிசி டிவி காட்சிகளை பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.  இது சம்பந்தமாக ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!