இராமநாதபுரம் மாவட்டம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகம விதி மீறலா?.ஆட்சியரிடம் கோரிக்கை..

February 12, 2020 0

இந்தியாவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில் இல்ல மேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகும். கனவுளை வணங்கும் இடத்தில் ஒவ்வொருவருக்கும் விதி முறைகளும் சடங்குகளும் உண்டாகும். இதற்கு  ஆகமவிதி என்பார்கள்.  இந்த ஆகம விதிப்படி […]

ஓய்வு பெறும் தலைமை ஆசிரியரை ஓவியத்தால் உயிர் கொடுத்த மாணவன்.

February 12, 2020 0

மதுரை மாவட்டம் திருமங்கலம்  அருகே உள்ள தனக்கன்குளத்தில் உள்ள அரசு கள்ளர் உயர் நிலைப் பள்ளியில் லெட்சுமணன் தலைமையாசிரியராக பனியாற்றி வந்த நிலையில் தற்போது இவர் ஒய்வு பெறவுள்ளார், இதனை அறிந்த ஆறாம் வகுப்பு […]

விருதுநகரில் பணியில் உயிரிழந்த காவல் சார்பு ஆய்வாளர் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம்.

February 12, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராஜா மகன் கார்த்திக். இவர் காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.  தற்போது விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வளராக […]

நிலக்கோட்டை – வத்தலக்குண்டு தார்சாலை அமைக்கும் பணி தரமற்றதாக அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

February 12, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மதுரை பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள நிலக்கோட்டை – வத்தலக்குண்டு சாலை கடந்த இரண்டு மாதங்களாக சுமார் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இந்த சாலை அகலப்படுத்தும் […]

வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு பூமி பூஜை .

February 12, 2020 0

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இப்போது செயல்பட்டு வரும் புது பஸ் நிலையத்தை இடித்து விட்டு புது நவீன பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது. இதன் மதிப்பீடு ரூபாய் 46 கோடியே 51 லட்சம். […]

தென்காசியில் நிதி நிறுவன கிளை திறப்பு விழா-சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் பங்கேற்பு

February 12, 2020 0

தென்காசியில் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிட் 112 வது கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.கிளை அலுவலகத்தை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் திறந்து வைத்தார்.கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிட் தலைவர் […]

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் முறையாக நடைபெறாததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு TARADAC சார்பில் போராட்டம்

February 12, 2020 0

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக வருவாய் நிர்வாக ஆணையர் ஓர் உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு […]

ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு

February 12, 2020 0

மதுரை மாநகர் விராட்டிபத்து பென்னர் காலனியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரது மனைவி  ராஜலெட்சுமி என்பவர் ஆட்டோவில் விராட்டிபத்துவில் ஏறி காளவாசலில் இறங்கும்போது தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். அவர் இறங்கிய […]

மரைக்காயர்பட்டினத்தில் புதிய மின் கம்பங்கள் அமைக்க கவுன்சிலர் மனு

February 12, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் ஊராட்சியில் முற்றிலும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின்கம்பங்கள் அமைத்து தரக்கோரி மண்டபம் துணை மின் நிலையத்தில் மரைக்காயர்பட்டினம் ஒன்றிய கவுன்சிலர் […]

உசிலம்பட்டி அருகே புதுப்பட்டியில் உள்ள மந்தைகாளியம்மன் கோவிலில் யாகசாலை பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம்

February 12, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு மந்தை காளியம்மன் திருக்கோவிலில் நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் கணபதிஹோம புஜையுடன் துவங்கி முதல்யாகசாலை பூஜை, இரண்டாம்கால யாகசாலை பூஜை […]