1368 கண்டுபிடிப்புகளின் பேரரசன் எடிசன் எனும் ஃபீனிக்ஸ் மனிதன் பிறந்தநாள் இன்று(பிப்ரவரி 11)

February 11, 2020 0

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 பிப்ரவரி 11 அன்று சாமுவேல், நான்சிதம்பதியரின் மகனாக அமெரிக்காவில் மிலன் என்ற ஊரில் பிறந் தார்.நான்கு வயது வரை அந்தக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. கவனக்குறைவு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்டவன் […]