சாதித்தது “துடைப்பம்” சரிந்தது தாமரை:-டெல்லியில் கெஜ்ரிவால் கில்லி.!

February 11, 2020 0

70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் நடைபெற்று வந்தது. தொடக்கம் முதலே முன்னிலை வகித்து […]

நீதிமன்ற உத்தரவை மீறும் உப்பூர் அனல் மின் திட்டப் பணி… இராமநாதபுரம் சார் ஆட்சியரிடம் 26 கிராம பிரதிநிதிகள் புகார்..

February 11, 2020 0

உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு சுற்று வட்டார பகுதி மக்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார் மனு அனுப்பி உள்ளனர். அனல் மின் நிலையத்திற்கு கடலில் 8 […]

அபராதம் வசூல் செய்து பழகிய கீழக்கரை நகராட்சிக்கு அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் அதிரடி தீர்ப்பு.. தீர்ப்புகளை ஏற்க கூறி கண்டிப்பு..

February 11, 2020 0

கீழக்கரை நகராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஆவண கோப்புகளை மனுதாரர் நேரில் சென்று ஆய்வு செய்து தகவல்களை பெற விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் மனுதாரருக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் தராமல் […]

புத்தகத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

February 11, 2020 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி புத்தகத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடியில் நடைபெறும் […]

ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு

February 11, 2020 0

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சி மற்றும் ராமநாதபுரம் நகராட்சி, சேதுபதி நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் ஆய்வு மேற்கொண்டார். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பார்வையிட்டு உரிமையாளர்களின் […]

காட்பாடி அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி

February 11, 2020 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் கிராமத் கில் ஜெய்பீம்நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர. இந்நிலையில் அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் சிறுவர் பூங்கா இடத்தை (புறம்போக்கு) ஆக்கிரமித்து 3 க்கும் […]

கமுதி கடைகளில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு சோதனை

February 11, 2020 0

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அங்குள்ள டீ ஸ்டால்கள், பலகார கடைகள், பேக்கரிகள், மளிகை, ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு […]

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

February 11, 2020 0

மதுரை மாநகர் தெற்கு போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆத்திகுளத்தில் உள்ள பாத்திமா மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் […]

ஆம் ஆத்மி அபாரம்- மீண்டும் டெல்லி முதல்வராகும் கெஜ்ரிவால்.!

February 11, 2020 0

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக […]

கஞ்சா விற்பனை செய்த சிறார் கைது

February 11, 2020 0

SS காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திலீபன் ரோந்து பணியில் இருந்த போது காளவாசல் சந்திப்பு பிக் பஜார் அருகில் 17 வயது சிறார் ஒருவர் கஞ்சா விற்பனை […]