இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழாவை திருவிழா போல் நடத்திய முன்னாள் மாணவர்கள்

February 10, 2020 0

இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது.இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐன்ஸ்டீன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இராமகிருஷ்ணன் வரவேற்றார்.முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், பகுர்தீன், அப்பாஸ் […]

மூதாட்டியிடம் பணம் பறித்தவா் கைது.

February 10, 2020 0

கன்னியாகுமரி மாவட்டம்  காரோடை சேர்ந்த ரெஞ்சிதம்(72) என்பவர் தனது தோழியின் வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நிதின்ராஜ்(17) என்பவர் ரெஞ்சிதம் அவர்கள் கழுத்தில் கிடந்த […]

ஆடு திருடியவா் கைது

February 10, 2020 0

மயிலாடும்பாறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கோம்பைத்தொழு பகுதியில் தங்கம் என்பவரின் ஆட்டுக்குட்டியை திருடிச் சென்றதாக காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் SI.ஜோதிகண்ணன்  தலைமையிலான போலீசார்கள்   வழக்கு பதிவு செய்து திருட்டில் தொடர்புடைய […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

February 10, 2020 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி 10/02/2020 அன்று மாலை 03.00 மணியளவில் நடைப்பெற்றது. கல்லூரி முதல்வர் Dr.A.R. நாதிரா பானு கமால்  பரவிக் […]

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 30 லட்சம் மோசடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டோர் மனு

February 10, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தயன்கோட்டையை சேர்ந்தவர் முத்து முகமது. இவர் சென்னையில் அலுவலகம் வைத்திருப்பதாகவும் பல பேர்களை வெளிநாடு அனுப்பி உள்ளதாகவும் கூறி ஆன்லைன் மூலம் தன்னை விளம்பரப்படுத்தி படித்த பட்டதாரிகளை  நம்ப […]

ஆம்பூர் அருகே மலை அடிவாரத்தில் மண் கொள்ளை

February 10, 2020 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கதவாளம் மலை அடிவாரப் பகுதியில் JCP இயந்திரம் மூலம் மண் கொள்ளை இரவு பகலாக அடிக்கப்படுகிறது.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உரிமத்தை வைத்து தற்போது இந்த பகுதியில் மண் […]

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தின் அருகில் பெட்ரோல், டீசல் பதுக்கி வைத்த தனியார் குடோனில் தீ விபத்து

February 10, 2020 0

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தில் அருகே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை பதுக்கி வைத்திருந்த தகர செட்டால் அமைப்பட்டு இருந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து […]

வருகிற 24ம்தேதி திருநெல்வேலியில் அமமுக சார்பில் மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

February 10, 2020 0

திருநெல்வேலியில் வருகிற 24ம்தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அமமுக சார்பில் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநில மாநாட்டில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் மாநாடு […]

கிரிக்கெட் வீரர்களின் நினைவாக திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி

February 10, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த பாலாஜி, லட்சுமணன் என்ற இரு கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்த்தையடுத்து அவர்கள் நினைவாக திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் வெற்றி பெற்ற உசிலம்பட்டி […]

அறநிலை துறை அமைச்சர் காக தேர் இரண்டு மணி நேரம் பாதிலேயே காத்திருந்தது

February 10, 2020 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாப்பாரப்பட்டியில் புதிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,பழைய சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், இரண்டு கோவில்களிலும் கடந்த செவ்வாய்க்கிழமை சுவாமி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி சிறப்பாக நடைபெறுகிறது.இன்று விநாயகர் ரத உற்சவம் நடைபெற்றது.ஒன்பது […]