மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் குடியுரிமை சட்ட திருத்ததை திரும்ப பெற வேண்டி போராட்டம்..

February 7, 2020 0

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் தி. மு. க சார்பில் குடியுரிமை சட்ட திருத்ததை திரும்ப பெற வேண்டி போராட்டம் நடத்தினர். இதில் திமுக கட்சி உறுப்பினர்களுடன் தே.கல்லுப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் […]

ஓசூரில் அகிலஇந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் CAS, NRC, NPR சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்..

February 7, 2020 0

ஓசூரில் அகிலஇந்திய மஜ்லிஸ் கட்சி சார்ந்த இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA,NRC,NPR சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில்  மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமைச் […]

போக்சோ சட்டத்தின் கீழ் 109 நபர்கள் கைது.

February 7, 2020 0

மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து புலன்விசாரணை அதிகாரிகளுக்கும் காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவு வழங்கி உள்ளார்கள்.கடந்த 2019 ம் […]

காட்பாடியில் மேலாண்மை பயிற்சி இறையன்பு பங்கேற்பு

February 7, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் பவானிசாகர் ஒருங்கிணைந்த அடிப்படை பயிற்சி கூடுதல் தலைமை செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடந்தது ராணிப்பேட்டை ஆட்சியர் […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் நலன் நிகழ்ச்சி..

February 7, 2020 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் நலன் நிகழ்ச்சி இன்று (07/02/2020) காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர்Dr. A.R. நாதிரா பானு கமால் […]

திருமண நிகழ்வில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா:

February 7, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கும் விழா  நடைபெற்றது.காடுகளை காப்பதன் அவசியத்தை விழிப்புணர்வாக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இன்றைய திருமண நிகழ்வில் மணமக்கள் புகழேந்திரன்-சங்கரி அவர்களின் திருமணத்தில் மக்கள் […]

தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

February 7, 2020 0

05.02.2020 ந் தேதி C5- கரிமேடு குற்றப் பிரிவு காவல்நிலைய தலைமை காவலர்கள் தாமோதரன்  மற்றும் அருள்கண்ணன்  ஆகிய இருவரும் கரிமேடு பகுதியில் இரு சக்கர வாகன ரோந்து பணியில் இருந்தபோது ஆரப்பாளையம் சண்முகம் […]

ஒருநாள் மேலாண்மை பயிற்சி

February 7, 2020 0

NMR சுப்புராம் பெண்கள் கல்லூரியில் பேரிடர் காலங்களில் ஏற்படும் இன்னல்களில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது மற்றும் துயரும் மக்களுக்கு எவ்வாறு உதவிடவேண்டும் பேரிடருக்கு முன், பேரிடருக்கு பின் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து […]

சாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்

February 7, 2020 0

மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்  ராஜேஷ்  மதுரை உயர் நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் தடுப்பாண்கள் அமைத்து, பொதுமக்கள் சாலையில் சிரமம் இன்றி பயணம் செய்யவும் மற்றும் சாலை விபத்துக்களை தடுக்கவும் […]

தேவநேய பாவாணரின் பிறந்தநாள் – சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு

February 7, 2020 0

தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் 117 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்தார்.தமிழறிஞர் தேவநேயப் பாவா.ணரின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது […]