கரோனா வைரஸ் பற்றி பயம் தேவையில்லை. தமிழர் மரபுபடி இருகை கூப்பி வணக்கம் சொல்லுங்கள்.. அரைகுறையாக வேகவைத்த அசைவ உணவு வகைகளை தவிருங்கள்.. பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவர் அறிவுரை

February 6, 2020 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார […]

ராமநாதபுரத்தில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடவடிக்கை கோரி எஸ்பி.,யிடம் பெண் மனு

February 6, 2020 0

இராமநாதபுரம் இந்திரா நகர் விஜயமார்த்தாண்டம் மனைவி அமராவதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த கோரிக்கை மனு.எனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த பிப்.4 இரவு 7:30 மணி அளவில் எனது வீட்டைச் […]

உலக அரபிக் தின விழாவில் பரிசுகள் வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவிகள்..

February 6, 2020 0

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலக அரபி மொழி தினம் கடந்த பிப்ரவரி 4 மற்றும் 5ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு சென்னை நியூ கல்லூரி உதவி பேராசிரியர் […]

உசிலம்பட்டியில் கடும் பணிகளுக்கு மத்தியிலும் மழலைச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கோட்டாச்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

February 6, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப் பேட்டை தெருவிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் சௌந்தர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விழாவில் எல்கேஜி […]

கீழக்கரை முகைதீனியா பள்ளி சார்பாக தொழு நோய் விழிப்புணர்வு பேரணி..

February 6, 2020 0

உலகம் முழுவதும் தொழு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வரும் வேளையில் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிக் பள்ளி சார்பாக தொழு நோய் விழிப்புணர்வு பேரணி இன்று (06/02/2020)  நடைபெற்றது. இந்த பேரணி பள்ளி […]

இராமநாதபுரத்தில் சுகாதார செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

February 6, 2020 0

தமிழக அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு ஆகியன சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி மாவட்ட அமைப்புகள் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் […]

நிலக்கோட்டையில் பணம் வாங்கி ஏமாற்றியதாக கணவன் – மனைவி கைது

February 6, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சி. எஸ். ஐ. தெருவைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி வசந்தா  57.இவரது மற்றொரு வீடான பெரியார் காலனியில் உள்ள வீட்டை வாடகைக்கு நிலக்கோட்டை சேர்ந்த பழனிச்சாமி மனைவி நித்யா (33) […]

வானம் பார்த்த பூமியை பசுமை வனமாக்கும் மதுரை மாவட்ட காவலர்.

February 6, 2020 0

திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணி புரிபவர் திரு.சிவகுமார் , இவர் மரங்களை வளர்ப்பதையும் அதனைப் பேணிக் காக்கவும் தனி ஆர்வம் கொண்ட சிவக்குமார்.குளங்கள் அருகிலும் சாலை ஓரங்களிலும் 140 க்கும் […]

மிகவும் மோசமான நிலையில் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்

February 6, 2020 0

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மிகுந்த அசுத்தம் துர்நாற்றம் உள்ளிட்ட பிற பயணிகள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .குறிப்பாக s2 கோச்சில் கழிவறையில் விளக்கு இல்லாமலும் குறைந்த […]

அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் -வீரவநல்லூரில் பரபரப்பு..!

February 6, 2020 0

  அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் -வீரவநல்லூரில் பரபரப்பு..! திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியில் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]