Home செய்திகள்கீழக்கரை செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக உலக சதுப்பு நில நாள் நிகழ்ச்சிகள்..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக உலக சதுப்பு நில நாள் நிகழ்ச்சிகள்..

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக உலக சதுப்பு நில நாளை முன்னிட்டு இன்று (03/02/2020) காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் தேந்தங்கல் பறவைகள் சரணாலயத்தின் நிகழ்வில் முதலாமாண்டு மாணவிகள் பங்கேற்றனர்.

கல்லூரி முதல்வர் Dr.A.R நாதிராபானு கமால், IQAC ஒருங்கிணைப்பாளர் அன்வர் ரொ சாஹின், ECO- Club ஒருங்கிணைப்பாளர் S.ரீனா பர்வீன் மற்றும் நான்கு பேராசிரியர்கள், 135 மாணவிகள் பங்கேற்றனர். அசோக்குமார், வனவிலங்கு பாது காவலர், பறவைகளின் வகைகளையும், பறவையின் வாழ்க்கை முறையையும் எடுத்துரைத்தார். S. சதிஸ், இராமநாதபுரம் வனச்சரக அதிகாரி அவர்கள் பறவைகள் சரணலாயத்தின் வரலாற்றையும், அரசின் நலத்திட்டங்களையும் எடுத்துரைத்தார். இறுதியாக அனைவரும் 1கி.மீ தேந்தங்கல் கிராமத்தில் ஊர்வலமாக சென்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!