கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

தர்மபுரி மாவட்டம்  பாப்பாரப்பட்டி அடுத்த பெரிய சவுலூர் கிராமத்தை சேர்ந்தவர் காளி இவர் தனது நிலத்தில் மாட்டை மேய்ச்சலுக்கு கட்டி விட்டுச் சென்றுள்ளார் கயிறு அறுத்துக்கொண்டு மாடு வரும் வழியில் தவறி கிணற்றில் விழுந்துவிட்டது. உடனே பாலக்கோடு தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாட்டை உயிருடன் மீட்டனர். பலத்த காயங்களுடன் மாடு உயிருடன் காப்பாற்றப்பட்டது. கிணற்றில் விழுந்த மாட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது மேலும் கிணற்றில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளதால் மாடு உயிருடன் மீட்கப்பட்டது.கிணறு 60 அடி ஆழமுள்ளது.மாடு 8மாத கர்ப்பமாக உள்ளது.உடனே கால்நடை மருத்துவர் தசரதன் சிகிச்சை அளித்தார்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image