நெல்லையில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது..!

February 23, 2020 0

நெல்லையில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது..! நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக […]

பெரியபட்டணத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்…

February 23, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம்  பெரியபட்டணத்தில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்  ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளி இமாம் முஹமது ஜஃபர் வரவேற்றார். அனைத்து சமுதாய தலைவர்கள் […]

கோழிகளுக்கு கொரோனாவா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வதந்தி பீதியில் பொதுமக்கள்..!

February 23, 2020 0

கோழிகளுக்கு கொரோனாவா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வதந்தி பீதியில் பொதுமக்கள்..! சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் செயல்படும் கோழிப்பணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், கடைகளில் கோழி […]

பாப்பாரப்பட்டியில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது..

February 23, 2020 0

தர்மபுரி மாவட்டம் பழைய பாப்பாரப்பட்டி கிராமத்தில் அங்காளம்மன் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாறு வேடங்களை அணிந்து அம்மன் அருள் வந்து […]

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் அட்டகாசம் செய்யும் குரங்குகள் பீதியில் பொதுமக்கள்..!

February 23, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் அட்டகாசம் செய்யும் குரங்குகள் பீதியில் பொதுமக்கள்..! செங்கம் பகுதியிலிருந்து துக்காப்பேட்டை செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இருந்து கோடைக்காலங்களில் அங்கிருந்து இரை தேடி ஆண்டுதோறும் கூட்டம், கூட்டமாக குரங்குகள் செங்கம் […]

தண்ணீர் தேடி அலையும் உயிரினங்கள்:- தாகம் தீர்க்குமா நிர்வாகம்?

February 23, 2020 0

திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில், உணவை தேடி சாலையோரம் மயில் கூட்டம் சுற்றி வருகின்றன. திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் மான், மயில், சிங்கவால் குரங்கு, கரடி, நரி, உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன. […]

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சி சிலம்ப வீரர்கள்  16 பதக்கங்களை அள்ளி குவித்து சாதனை…!

February 23, 2020 0

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சி சிலம்ப வீரர்கள்  16 பதக்கங்களை அள்ளி குவித்து சாதனை…! பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மாநில அளவிலான சிலம்பப் போட்டி கோயம்பத்தூர் தியாகி எம். […]

கோவை பிரின்ஸ் கார்டன் ஹோட்டலில் இன்று 23/02/2020 ‘தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்’ மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது..!

February 23, 2020 0

கோவை பிரின்ஸ் கார்டன் ஹோட்டலில் இன்று 23/02/2020 ‘தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்’ மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதில் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் […]

காரைக்குடியில் அறநூல் போட்டி

February 23, 2020 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு அரசு தனி பேருந்து மூலம் தேவகோட்டையில் பள்ளியில் இருந்து காரைக்குடியில் போட்டி நடைபெறும் பள்ளிக்கே நேரடியாக சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ […]

பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஒற்றை குரங்கு சேட்டை. குழந்தைகள் அச்சம்

February 23, 2020 0

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஒரு குரங்கு ஒன்று அந்த பகுதியில் சுற்றி வருகிறது.  குழந்தைகள் விளையாடும் பொழுது குழந்தைகளை கடிக்கவும் பாய்கிறது. இதனால் குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள்.இந்த குரங்கானது திருப்பரங்குன்றத்தில் இருந்து […]