பாரம்பரியமான அரசு மகப்பேறு மருத்துவமனையினை இடமாற்றம் செய்ததை கண்டித்து பெண்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் சமரச பேச்சுவார்த்தை

January 31, 2020 0

மதுரை பழங்காநத்தம் பகுதியில் கடந்த 70 வருடங்களாக செயல்பட்டு வரும் மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் பைக்கார பகுதிக்கு இட மாற்றம் செய்தனர். இந்த நிலையில் […]

தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் இளந்தளிர் விழிப்புணர்வு முகாம்

January 31, 2020 0

தேசிய ஆயுஷ் குழுமத்தின் வழிகாட்டுதலின் படி, பனைக்குளம் அரசு மருத்துவமனையும், கிருஷ்ணா தொன்மைப் பாதுகாப்பு மன்றம், ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் இணைந்து இளந்தளிர் விழிப்புணர்வு முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியை தேவிபட்டினம் […]

சத்திரக்குடி அருகே எட்டிவயல் கண்மாயில் சீமை கருவேல மரம் அகற்றும் பணி

January 31, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அகற்றி மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர் தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர எஸ்.கனகசக்தி பாஸ்கரன், […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் காக்கா பிரியாணி விற்கும் கடைகள்? -பதற்றத்தில் அசைவ உணவுப் பிரியர்கள்.!

January 31, 2020 0

 ராமநாதபுரம் மாவட்டத்தில் காக்கா பிரியாணி விற்கும் கடைகள்? -பதற்றத்தில் அசைவ உணவுப் பிரியர்கள்.! ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த விலையில் காடை பிரியாணி என்ற பெயரில் விற்கப்படும் காக்கா பிரியாணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம், […]

செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் சோதனை, விசாரணை, பெரும் பரபரப்பு.!

January 31, 2020 0

  செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் சோதனை, விசாரணை, பெரும் பரபரப்பு.! அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் திமுகவில் இணைந்து கரூர் தொகுதி எம்எல்ஏ ஆனார் என்பது தெரிந்ததே. […]

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

January 31, 2020 0

மதுரை திருப்பரங்குன்றம் சரவணபொய்கை தண்ணீரை சுத்தம் செய்ய புதிய நவீன சுத்திகரிப்பு கருவியை மாவட்ட நிர்வாகம் சார்பில் நிறுவ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்ற நீர் […]

சர்வதேச தடகளப்போட்டி முதுகுளத்தூர் வீரர்கள் தகுதி

January 31, 2020 0

திருச்சியில் நடந்த தேசிய அளவிலான இளைஞர் ஊரக விளையாட்டு தடகளப்போட்டிகளில் தமிழகம், புதுச்சேரி, உ.பி., ஆந்திரா உள்பட 10 மாநிலங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக அணி வீரர்கள் 300க்கும் […]

கோவில்பட்டியில் பட்டப்பகலில் ஒரு ஜனநாயக படுகொலை நடந்துள்ளது: கனிமொழி எம்.பி. ட்விட்

January 31, 2020 0

  கோவில்பட்டியில் பட்டப்பகலில் ஒரு ஜனநாயக படுகொலை நடந்துள்ளது: கனிமொழி எம்.பி. ட்விட் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கு  மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி  அறிவித்தார். மொத்தமுள்ள […]

கடையநல்லூரில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்-ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு.!

January 31, 2020 0

கடையநல்லூரில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்-ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு.! தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் […]

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு:வன்முறையாளர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு:-தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்.! 

January 30, 2020 0

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு:வன்முறையாளர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு:-தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்.! குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். […]