அமெரிக்க கூடைப்பந்து வீரர் விமான விபத்தில் பலி

உலகின் தலை சிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் காலமானார். விமான விபத்தில் கோபி பீன் பிரயன்ட் மற்றும் அவரின் மகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image