இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 71வது குடியரசு தின விழா..

இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 71வது குடியரசு தின விழா இன்று (26/01/2020) காலை 08.30 மணி அளவில் நடைப்பெற்றது.

இவ்விழாவை முகம்மது சதக் நிறுவாகத் தலைவர்  S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H சர்மிளா, இயக்குனர் P.R.L.Sஹமீது இப்ராகீம் ஆகியோர்  வாழ்த்தினார்கள்.

கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் அவர்கள் கொடியேற்றி மாணவிகளுக்கு சுதந்திரதினம், குடியரசு தினத்தின் வேறுபாட்டினை விளக்கி கூறியும், அவற்றின் சிறப்பையும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை IQAC குழு சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..