உசிலம்பட்டியில் நடன போட்டி

பொங்கல் திருநாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் ஃபிரண்ட்ஸ் பிலிம் ஃபேக்டரி மற்றும் பட்டர்பிளை நெட்வொர்க் இணைந்து நடன போட்டி நடத்தியது.. இதில் மாணவ,மாணவிகள் கலந்து தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தினர்..

இந்த நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேசியவிருது பெற்ற நடன இயக்குனர் தினேஷ்குமார்  கலந்து கொண்டார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்கள் ரொக்கப்பரிசு மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினார்.. மேலும் திரைப்பட இயக்குனர் கோபி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..