இராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் ஆதம் நகரில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக., மாவட்ட பொருளாளர் ஜெ.ஆயிசா தலைமை வகித்தார்.

இப்போராட்டத்தின் போது அவர் கூறியதாவது: இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்த ராமேஸ்வரம் — ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த மதுக்கடையை அகற்றாவிடில், பாமக., சார்பில் விரைவில் அகற்ற களம் இறங்குவோம் என்றார்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..