வாணியம்பாடி அருகே சாலை விபத்து 2 பேர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சின்னபள்ளி குப்பத்தை சேர்ந்த வேலு (25) வடச்சேரியை சேர்ந்த தமிழ் சுந்கர் (24) ஆகிய 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.சந்தோஷ் என்ற இளைஞர் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கே.எம்.வாரியார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image