கீழக்கரையில் வீரகுல தமிழர் படை சார்பில் நேதாஜிக்கு புகழ்வணக்கம்..

கீழக்கரையில் 23/01/2020 அன்று வீரகுல தமிழர் படை சார்பில் நேதாஜிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பழனி முருகன், ராஜ, அஜித்குமார், வேலவன், விக்ரம் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..