கொடைரோடு அருகே அதிகாலையில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுவன் பலி, மற்றொரு சிறுவன் படுகாயம்..

January 24, 2020 0

கொடைரோடு அருகே அதிகாலையில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுவன் பலி, மற்றொரு சிறுவன் படுகாயம்.. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள அழகம்பட்டி பிரிவு என்னும் […]

மக்களின் போராட்டத்தால் உசிலம்பட்டி வரை ரயில் சோதனை ஓட்டத்திற்கு சோதனையா..?

January 24, 2020 0

மதுரை உசிலம்பட்டி ரயில் சோதனை ஓட்டத்தில் சோதனை ஊருக்கு செல்லும் பாதை விட வேண்டும் என பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு இரயில்வே போலிசார் சமரசம்.மதுரை – உசிலம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அகல […]

கீழக்கரை அல்பையினா பள்ளியில் மாணவர்களுக்கு காய்கறி தோட்டத்தின் அவசியம் பற்றிய கருத்தரங்கம்..

January 24, 2020 0

வீடு என்பது வெறுமனே கட்டடம் மட்டுமல்ல… ஆரோக்கியமான சூழலும் மனிதர்கள் ஒன்றுகூடி வசிக்குமிடமுமாகும் என்பதை மறந்து, குருவி கூடாக மாறி வரும் நிலையை நாம் பார்த்து வருகிறோம். இதனால் ஆரோக்கியத்தின் அவசியத்தை மறந்து, அதற்கு செடி […]

கீழக்கரையில் வீரகுல தமிழர் படை சார்பில் நேதாஜிக்கு புகழ்வணக்கம்..

January 24, 2020 0

கீழக்கரையில் 23/01/2020 அன்று வீரகுல தமிழர் படை சார்பில் நேதாஜிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பழனி முருகன், ராஜ, அஜித்குமார், வேலவன், விக்ரம் மற்றும் ஏராளமான […]

TNPSC தேர்வு முறைகேடு கீழக்கரை, இராமேஸ்வரம் வட்டாட்சியர் கைது??..

January 24, 2020 0

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற TNPSC தேர்வாணயம் நடத்தும் தேர்வில் கீழக்கரை இராமநாதபுரம் ஆகிய 2சென்டர்களில் முறைகேடு நடைபெற்றதாக விசாரணை நடைபெற்று வந்தது. அத்தேர்வு சமயத்தில் கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா கீழக்கரை […]

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

January 24, 2020 0

31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய்  வசந்த நகரில் உள்ள தியாகராஜா மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் […]

ஜன.24-தேசிய பெண் குழந்தைகள் தினம்

January 24, 2020 0

ஆண்டவன் எனக்கு வழங்கி எல்லாவற்றிலும் முதன்மையானதும் கோடியிலும் ஒன்று “என் மகள்”அனைவரும் பின்பற்றுங்கள் * எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண் குழந்தைகளிடம் நடந்து கொள்ள மாட்டேன். * பெண் குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருபோதும் […]

மரைக்காயர்பட்டினம் பள்ளியில் மாணவர் திறனறி தேர்வு

January 24, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மரைக்காயர் பட்டினம் தொடக்கப் பள்ளி மேலாண் குழு கூட்டம் மற்றும் எய்ட் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களில் திறனறி தேர்வு நடந்தது. […]

திருப்புல்லாணி அருகே மேதலோடை உயர்நிலை பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா

January 24, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மேதலோடை நாடார் மஹாஜன சங்க உயர்நிலைப்பள்ளி, நா.ம.ச சேர்மத்தாய் வாசன் தொடக்கப் பள்ளி புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. சிவகாசி காளீஸ்வரி குழும நிர்வாக இயக்குநர் செல்வராஜ் […]

துக்ளக்கை நான் அபகரித்தேனா? குருமூர்த்தி விளக்கம்.!

January 24, 2020 0

நான் துக்ளக்கை யாரிடம் இருந்தும் அபகரிக்கவில்லை. 1988ஆம் ஆண்டு ஆனந்த விகடன் குழுமத்திடம் இருந்து, ராம்நாத் கோயங்கா என்பவரின் கோரிக்கையின் பெயரில் துக்ளக்கை வாங்கினேன். ஆனால் அதில் எனக்கு பங்கு இல்லை. என் மனைவிக்கு […]