தந்தை பெரியார் சிலை உடைப்பு காட்டுமிராண்டித்தனமான செயல், தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்.!

January 24, 2020 0

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கலியப்பேட்டையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை சமூகவிரோதிகள் நேற்று நள்ளிரவில் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். காட்டுமிராண்டித்தனமான இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் சனாதன […]

அமீரகத்தில் கிரிக்கெட் போட்டியில் 3வது வருடமாக தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடும் கீழக்கரை மற்றும் பெரியபட்டிணம் சகோதரர்கள்..

January 24, 2020 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில. 14வது DUBAI FRIENDS CRICKET LEAGUE சார்பாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவில் பல மாநிலங்கள் சார்ந்த 20கும் மேற்பட்ட அணிகள் மோதியது. இன்று (24/01/2020) […]

தூத்துக்குடியில் பெரியம்மாவை பராமரிக்காமல் கழிவறையில் வைத்து கொடுமை படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் கைது.!

January 24, 2020 0

தூத்துக்குடியில் பெரியம்மாவை பராமரிக்காமல் கழிவறையில் வைத்து கொடுமை படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் கைது.! தூத்துக்குடி கோட்ஸ் நகரில் வசிக்கும் நிகோலஸ் என்பவர் தனது பெரியம்மா திருமதி மரிய மிக்கேல் என்ற 92 வயது […]

கீழை பதிப்பகத்தின் சார்பாக மூன்று புத்தகங்கள் 2020ம் வருட சென்னை 43வது புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது..

January 24, 2020 0

சென்னையில் வருடம் தோறும் நடைபெறும் புத்தக கண்காட்சி இந்த வருடத்தின் 43வது புத்தக கண்காட்சி YMCA மைதானத்தில் கடந்த ஜனவரி 9 முதல் 21ம் தேதி அவரை நடைபெற்றது.  இதில் நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் கலந்து […]

No Picture

ரயில் பயணிகளின் உடமைகளை திருடுவது மற்றும் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

January 24, 2020 0

மதுரை மாவட்டம், விரகனூர், மகாராஜா நகர் பேங்க் காலனியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராமசந்திரன் என்ற ஆடு அழகர், 28 மதுரை மாநகரில் ரயில் பயணிகளின் உடமைகளை திருடுவது மற்றும் ரயில் பயணிகளை […]

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்.!

January 24, 2020 0

 நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்.! துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 […]

உசிலம்பட்டியில் கடந்த 9 வருடங்களுக்கு பிறகு இரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

January 24, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 9வருடங்களுக்கு முன்பு மதுரை முதல் போடி வரை இரயில்போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் மீட்டர்கேஜ் பாதையாக இருந்ததால் அதனை மாற்றி அகலப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. நிதி பற்றாக்குறையால் […]

வாணியம்பாடி அருகே சாலை விபத்து 2 பேர் பலி

January 24, 2020 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சின்னபள்ளி குப்பத்தை சேர்ந்த வேலு (25) வடச்சேரியை சேர்ந்த தமிழ் சுந்கர் (24) ஆகிய 2 இளைஞர்கள் […]

என்னம்மா இப்படி பன்றிங்களேமா: மதுரை-உசிலம்பட்டி ரயில் சோதனை ஓட்டத்திற்கே “சோதனை”.!

January 24, 2020 0

என்னம்மா இப்படி பன்றிங்களேமா: மதுரை-உசிலம்பட்டி ரயில் சோதனை ஓட்டத்திற்கே “சோதனை”.! ஊருக்கு செல்லும் பாதையை விட வேண்டும் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் எதிர்ப்பு இரயில்வே போலிசார் சமரசம்.! மதுரை – உசிலம்பட்டி […]

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கத்தின், காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம்.!

January 24, 2020 0

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கத்தின், காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம்.! தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பாக 23/01/2020 அன்று தாம்பரத்தில், தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிங்க தமிழச்சி […]