வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 36 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி

வேலூர் கூட்டுறவு சர்க்கரையில் இது நாள் வரை 36 ஆயிரம் குவிண்டால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆலையின் பயன்பாட்டிற்கு போக உபரியாக உள்ள 3.65 மெகா வாட் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு விற்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் இலக்கான 1.05 லட்சம் டன்னை தாண்டி 2,5 லட்சம் டன் வரை கரும்பு அரைக்க திட்டமிடப்பட்டுள்ளது நடப்பு ஆண்டில் கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை பணம் கொடுக்கப்பட்டுவிட்டது கடந்த 15-ம் தேதி வரை சப்ளை செய்தவர் களுக்கு இம்மாதம் 25-ம் தேதி பணம் கொடுக்கப்படும் என்று வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம்.ஆனந்தன் தெரிவித்து உள்ளார்

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..