பள்ளப்பட்டியில் சிறுபான்மையினருக்கான வட்டியில்லா கடன் மேளா.!

January 23, 2020 0

பள்ளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தின் மாடியில்   தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில். சிறுபான்மையின மக்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் […]