மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்

அனைத்து பொதுமக்களும் தங்களது வீட்டையும் தாங்கள் வசிக்கும் பகுதிகளையும் பாதுகாப்பாக வைத்திட தங்களது வீடுகளில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவுங்கள்.குற்றத்தை முன்கூட்டியே தடுப்பதற்காக அனைவரும் தவறாது சி.டி.வி கேமராக்களை நிறுவுங்கள் .உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்.

நீங்கள் உங்களது வீட்டிலிருந்து வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது தாங்கள் செல்லும் தேதி திரும்ப வரும் தேதி இவைகளை கட்டாயம் தங்களது எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்திற்கு தெரிவிக்கவேண்டும்.நீங்கள் வரும்வரை உங்கள் வீடு காவல்துறையால் பாதுகாக்கப்படும்.காவல் துறை உங்கள் நண்பன் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.உங்களை பாதுகாப்பதே காவல்துறையாகிய எங்களின் முக்கிய கடமையாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image