வாகன விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு SBI வங்கி ரூபாய்.30,00,000/- வழங்கியது

மதுரை மாநகர் கீரைத்துறை சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் .சிவக்குமார் , பணிமுடித்து அவரது சொந்த ஊரான திருப்புவனத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வீடிற்கு செல்லும்போது, வாகன விபத்து ஏற்பட்டு, வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த 02.08.2019 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ஊதிய வரவுசெலவு கணக்கு (POLICE SALARY PACKAGE ACCOUNT) மேலவெளி வீதியில் உள்ள SBI தலைமை கிளை வங்கியில் உள்ளது.  SBI வங்கி தலைமை அதிகாரிகள் அவரது மனைவி சங்கீதாவிடம் ரூபாய்.30,00,000/- வங்கி காசோலையை மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம்முன்னிலையில் வங்கி அதிகாரிகள் வழங்கினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image