அபாகஸ் போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகள்..

January 22, 2020 0

இன்று 22.01.2020 இராமநாதபுரம் AVMS மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான 18 பள்ளிகள் பங்கேற்ற ABACUS போட்டியில் ஹமீதியா பள்ளி சார்ந்த 52 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் முதல் வகுப்பில் A. HASIM […]

ராமநாதபுரம் எஸ்பி., யிடம் பாராட்டு பெற்ற பிளஸ் 1 மாணவி

January 22, 2020 0

மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் மகள் ஐஸ்வர்யா (முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக்., பள்ளி + 1 […]

உசிலம்பட்டி அருகே அமைச்சரின் வருகைக்காக 4 மணி நேரம் காத்துக்கிடந்த ஆட்சியர் மற்றும் பொதுமக்கள்.பசியால் அவதி.

January 22, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள தாடையம்பட்டியில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் பங்கேற்று […]

உசிலம்பட்டியில் சாலை பாதுகாப்பு குறித்தி விழிப்புணர்வு பேரணி

January 22, 2020 0

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்து காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் சாலை […]

சாலை பாதுகாப்பு வார விழா

January 22, 2020 0

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை (20.01.2020 to 27.01.2020) முன்னிட்டு காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன்  கொடியசைத்து தொடங்கி […]

டோல்கேட்களை அப்புறப்படுத்தக்கோரி பாமக., டயர் பொருத்திய மாட்டு வண்டி பயணம்

January 22, 2020 0

டோல்கேட்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி , சத்திரக்குடி அருகே போகலூர் டோல்கேட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் டயர் பொருத்திய மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சை.அக்கிம் தலைமை […]

காட்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 22, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடியில் சாலை போக்குவரத்து வார விழா முன்னிட்டு இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. முகாமைDSP துரைப்பாண்டி துவக்கி வைத்தார் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு கண் பரிசோதனையை ஆற்காடு அரசு மருத்துவமனை அலுவலர் […]

மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்

January 22, 2020 0

அனைத்து பொதுமக்களும் தங்களது வீட்டையும் தாங்கள் வசிக்கும் பகுதிகளையும் பாதுகாப்பாக வைத்திட தங்களது வீடுகளில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவுங்கள்.குற்றத்தை முன்கூட்டியே தடுப்பதற்காக அனைவரும் தவறாது சி.டி.வி கேமராக்களை நிறுவுங்கள் .உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில். […]

வாகன விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு SBI வங்கி ரூபாய்.30,00,000/- வழங்கியது

January 22, 2020 0

மதுரை மாநகர் கீரைத்துறை சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் .சிவக்குமார் , பணிமுடித்து அவரது சொந்த ஊரான திருப்புவனத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வீடிற்கு செல்லும்போது, வாகன விபத்து ஏற்பட்டு, […]

31- வது சாலை பாதுகாப்பு வார விழா – 2020

January 22, 2020 0

மதுரை மாநகரில் 31 வது சாலை பாதுகாப்பு வாரவிழாவின் மூன்றாம் நாளான இன்று (22.01.2020) மதுரை மாநகரில் உள்ள எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மதுரை மாநகர காவல் […]