பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் விரைவில் தெரிவிப்பார்.!

பெரியாரை விமர்சிப்பது, கொச்சைப்படுத்துவது 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது மாமலையிடம் மோதி குப்புற விழுந்திருக்கிறார்கள் பெரியார் கொள்கை பகைவர்களை எதிர்த்தார் கடுமையாக போராடினார்.

மூடநம்பிக்கை எதிர்த்தவர் யாரும் மறுப்பதற்கில்லை. பெரியாரை யாரும் வீழ்த்த முடியவில்லை. தேர்தல் அரசியலில் அண்ணாவும் கலைஞரும் மேல் மேலும் பெரியாரின் கொள்கைகளை வலு சேர்த்தார்கள், சங் பரிவார் கருத்துகளுக்கு ரஜினிகாந்த அடிப்பணிந்து செயல்படுகிறார். ரஜினி பகடை காயாக மாறி விடுவாரோ, இல்லை அது தான் அடையாளமாக இருந்தாலும் அது அரசியல் நிலைப்படாக இருந்தால் அந்த கனவு பலிக்காது. பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் விரைவில் தெரிவிப்பார்..

பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் ஈடுப்படமுடியாது எனதை அவர் விரைவில் உணர்ந்து செயல்ப்படுவார். பொது தேர்வுகளை பொறுத்தவரை 5 ம் வகுப்பிற்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும்…தமிழில் வழிப்பாடு.நடத்தவும் வேண்டும் பிப்22ம் தேதி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக விசிக திருச்சியில் தேசம் காப்போம் என்ற பேரணி நடைப்பெற உள்ளது எனக் கூறினார்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image