தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஒன்றியம் துப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா.!

January 21, 2020 0

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஒன்றியம் துப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா.! திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையேற்று நடத்தி வரும் PEACE FOR CHILDREN குழந்தைகள் நல அமைப்பின் முதலாம் […]

72 மணி நேரத்தில் 30 லட்சம் விதை பந்துகள் உருவாக்கும் திட்டம் ராமநாதபுரத்தில் தொடக்கம்…

January 21, 2020 0

இராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ. வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். தாம் வாழும் பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கிலும், பசுமை மற்றும் […]

இராமநாதபுரத்தை சேர்ந்த பல்வேறு தனிதிறமை கொண்ட மாற்றுத்திறனாளிக்கு உயர் தமிழர் விருது!

January 21, 2020 0

இராமநாதபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன், இவருக்கு தன் தன்னம்பிக்கை மூலம் எதிலாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்துவந்தது. அதற்காக மணிகண்டன் தன் ஒற்றைக்காலுடன் சிறு வயது முதலே பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். கடந்த […]

இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு.!

January 21, 2020 0

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முந்தைய மதிப்பீடு 6.1 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.! சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இந்தியாவின் நிதியாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி […]

18 துணை ஆட்சியர்,19 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், குரூப் 1 பணியிடங்கள் விவரம் அறிவிப்பு.!

January 21, 2020 0

  18 துணை ஆட்சியர்,19 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், குரூப் 1 பணியிடங்கள் விவரம் அறிவிப்பு.! டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 தகுதித் தேர்வுக்கான 69 காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் […]

போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை.!

January 21, 2020 0

உசிலம்பட்டி பகுதியில் மொச்சை காய்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை.! மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சந்தைப்பட்டி,எருமார்பட்டி, கொப்பிலிபட்டி போன்ற பகுதிகளில் மானாவாரி […]

பெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் சபாஷ் வரவேற்பு.

January 21, 2020 0

தந்தைபெரியார் குறித்த சர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் 1971-ல் நடத்திய மூடநம்பிக்கை […]

மன்னிப்பா சான்சே இல்லை: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி.!

January 21, 2020 0

துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் எனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1971-ஆம் ஆண்டு நடந்த தி.க. பேரணியில் ராமர், சீதை உருவ பொம்மைகள் உடையில்லாமல், செருப்பு மாலை அணிவித்து கொன்டுவரப்பட்ட செய்தி அவுட்-லுக் என்ற […]

கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் மாநகர காவல் ஆணையர் உத்தரவு.!

January 21, 2020 0

கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் மாநகர காவல் ஆணையர் உத்தரவு.! மதுரை மாநகர்,மஹபூப்பாளையம், சிட்டாலாட்சி நகரை சேர்ந்த போஸ் என்பவரின் மகன் வித்யானந்த் என்ற பாப்ளி, 26/20, என்பவர் மதுரை […]

மக்கள் வசிக்கும் பகுதிகளில் குப்பைகள் எரிக்கும் அவலம்: புகை மண்டலமாக காட்சியளிக்கும் பிரதான வீதிகள்.!

January 21, 2020 0

தொடர்ந்து குப்பையை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன் மூச்சுத்திணறலும் ஏற்படுவதாக  பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பலமுறை சொல்லியும் தொடர்ந்து குப்பைகளை எரிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை இதே அலட்சிய போக்கையே கையாண்டு வருகின்றனர். […]