கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சாலை விபத்து.. ஒருவர் பலி

நெல்லையில் நடந்துகொண்டிருக்கும் யாக நிகழ்ச்சிக்காக திருச்சியில் இருந்து நெல்லை நோக்கி சென்றுகொண்டிருந்த  காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது மதுரை கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி நான்கு வழிச்சாலையில் சென்ற கார் கட்டுபாட்டை இழந்து விபத்து.. வெங்கட்ராமன் (திருமணமாகவில்லை) சம்பவ இடத்திலே பலியானார். காரில் வந்த மேலும் இருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும்  விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..