முதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் எம்ஜிஆரின் படத்திற்கு அதிமுக ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான ஆர். தர்மர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் . நகர் செயலாளர் எஸ்ஆர்.சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image