உசிலம்பட்டியில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.

January 17, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் எம்ஜிஆரின் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி எம்ஜிஆரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை […]

ஜனவரி– 17,பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த நாள் , 1706 பெஞ்சமின் பிராங்கிளின் ஐக்கிய அமெரிக்காவை (USA) உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார்.

January 17, 2020 0

அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார்.இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் […]

பாலக்கோடு அருகே சாஸ்திரமுட்லு கிராமத்தில் எருதுவிடும் விழா

January 17, 2020 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு் அருகே உள்ள சாஸ்திரமுட்லு கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுபிடி […]

வீரபாண்டி வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குனர் திடீர் ஆய்வு.!

January 17, 2020 0

வீரபாண்டி வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குனர் திடீர் ஆய்வு.! சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை சார்பாக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் நிலக்கடலை வட்டார பெருவிளக்க செயல்விளக்கத்திடல்களை பார்வையிட்டு, வேளாண்மை துணை […]

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற அரசுப்_பள்ளி மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளார்.!

January 17, 2020 0

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற அரசுப்_பள்ளி மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம், ஆட்டையாம் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள் ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாண வன் கௌரிசங்கர் […]

என்.ஆர்.சி.என்.பி.ஆர்.சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்.!

January 17, 2020 0

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை செயல்படுத்துவது குறித்து, உள்துறை அமைச்சகம் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் […]