தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

January 17, 2020 0

கன்னியாகுமரி மாவட்டம்  செந்தறை பகுதியில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன்  தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் […]

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை

January 17, 2020 0

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம்,பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின்103-வது பிறந்தநாள் விழா அம்மா மக்கள்முன்னேற்றக் கழகத்தின்சார்பில் கொண்டாடப்பட்டது .கழகத்தினர் எம் ஜி ஆர் அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து […]

தமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.

January 17, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் வழங்கும் விழா நடைபெற்றது.ஏ.பி,ஜெ இணைந்த கரங்கள் இளைஞர் மன்றம் சார்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான […]

பழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..

January 17, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகனை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து செல்கிறார்கள். இவர்களில் வயதானவர்களும் மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். இவ்வாறு வருகைதரும் பக்தர்களில் பலர் ரயில் மூலமாக பயணம் செய்யவே விரும்புகின்றனர். […]

அமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா? பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்

January 17, 2020 0

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 22 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற விதி பின்பற்றப்படுவதன் எதிரொலியாக மத்திய […]

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.

January 17, 2020 0

மதுரை மாவட்டம் பாலமேட்டில், ஜல்லிக்கட்டு போட்டி 16.01.2020 இன்று மாலை 5.00 மணிக்கு நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய சோழவந்தானை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.பாலமேட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் […]

மது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது

January 17, 2020 0

மதுரை மாநகரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டதில் 20 […]

மாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.

January 17, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அண்ணா நகரில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் மாட்டுப் பொங்கல் பொங்கல் விழா நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராக சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் […]

முதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

January 17, 2020 0

எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் எம்ஜிஆரின் படத்திற்கு அதிமுக ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான ஆர். தர்மர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் . நகர் […]

கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

January 17, 2020 0

மதிச்சியம்  காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் .கருணாநிதி  ரோந்து பணியில் இருந்தபோது மதுரை வைகை வடகரை பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்பனை செய்த சரவணன் என்ற சரவணக்குமார் 24/ விஜய் என்ற டக்கர் […]