வேலூரில் தொடர் கொலை பொது மக்கள் அச்சம்

வேலூர் கன்சால்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரத் (36) இவருக்கும் சேண்பாக்கததை சேர்ந்தமைக்கேல் (27) என்பவனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இருவருக்கும் நேற்று தகராறு மீண்டும் ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்தமைக்கேல் இரும்பு ராடால் பரத்தை தாக்கியதில் அவர் இறந்தார். இதேப்போல் கடந்த 13-ம் தேதி நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் அய்யப்பன் வேலூரில் வெட்டி கொல்லப்பட்டார்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..