மினி மாரத்தான் போட்டி

கன்னியாகுமரி மாவட்டம்  அழகப்பபுரம் பகுதியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கரன்  கலந்து கொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை துவங்கி வைத்து , பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந் நிகழ்ச்சியில் அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..