கீழை நியூஸ் செய்தியால் உடனடியாக மின்தடையை சீர்செய்த மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

January 16, 2020 0

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் அறிவிப்பில்லாத மின் தடையால் பொதுமக்கள் அவதி.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாடெங்கும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் ஒரு பகுதி முழுவதும் முன்னறிப்பு இன்றி மின்சாரம் தடை […]

வள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

January 16, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக வள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலம் பெருமாள் மடை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நூலகம் அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் […]

உசிலம்பட்டியில் டாஸ்மாக் விடுமுறை தினத்தில் மது போதையால் விபத்து.3 போ் படுகாயம்.

January 16, 2020 0

தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி அருகே முன்டுவேலம்பட்டியைச் சேர்ந்த கர்ணன்மலை (25), மற்றும் […]

உசிலம்பட்டி அருகே அய்யன்கோவில்பட்டியில் தாத்தாவுடன் கண்மாயில் மாட்டை குளிப்பாட்டச் சென்ற சிறுமி கண்மாயில் மூழ்கி பலி. போலீசார் விசாரணை.

January 16, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் குடும்பத்துடன் மும்பையில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது 2வது மகளான முத்துராக்கு (8) தனது தாத்தாவீட்டில் தங்கி அய்யன்கோவில்பட்டியில் உள்ள […]

பாலக்கோடு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

January 16, 2020 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் தைப்பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பாலக்கோடு காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் அவர்களின் தலைமையில் அனைத்து போலீசாரும் வேட்டி சட்டை அணிந்து  புதுப்பாணையில் இனிப்பு பொங்கல் செய்யப்பட்டு […]

பாப்பாரப்பட்டி அடுத்த பெரியூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

January 16, 2020 0

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பெரியூர் கிராமத்தில் 1500க்கு மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு நாட்களாக  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் சரியாக வரவில்லை என்றும் மற்றும் […]

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் பொங்கல் விழா

January 16, 2020 0

2020 ஆம் ஆண்டுக்கான கலாம் கண்ட கனவு உறுதிமொழிகள் எடுப்பது, மதுரையை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவது மற்றும் முதியோர் இல்லத்தில் வாழ்வோருக்கு பொங்கல் சிறப்பு விருந்து வழங்கும் நிகழ்ச்சி முப்பெரும் […]

பொங்கல் பண்டிகையை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

January 16, 2020 0

கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சாய்சரன் தேஜஸ்வி தலைமையில் DSP .சின்னக்கண்ணு, DSP முத்துகுமார், காவல் ஆய்வாளர் .சிலைமணி, போக்குவரத்து […]

மினி மாரத்தான் போட்டி

January 16, 2020 0

கன்னியாகுமரி மாவட்டம்  அழகப்பபுரம் பகுதியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கரன்  கலந்து கொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை துவங்கி வைத்து , பிளாஸ்டிக் ஒழிப்பு […]

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி

January 16, 2020 0

புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது. டோக்கன் பெறாமல் 100க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க கொண்டு வந்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.மதுரை மாவட்டம் […]