மதுரை லோக்கல் சேனலில் தர்பார் படம் ஒளிபரப்பிய விவகாரம்.சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் விளக்கம்.லைக்கா நிறுவனத்தின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு.

January 14, 2020 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள சரண்யா டிவி என்ற போக்கல் சேனலில் ரஜினியின் தர்பார் திரைப்படம் ஒளிபரப்பானது.இது தொடர்பாக சம்மந்தப்பட்ட லைகா பட நிறுவனம் சம்மந்தப்பட்ட லோக்கல் சேனல் உரிமையாளர் ஈச்சம்பட்டி ஜெயராமன் […]

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

January 14, 2020 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது இதில் கிராம அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலர்கள் கலந்துகொண்டு பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

January 14, 2020 0

மதுரை மாநகரில் அமைந்துள்ள அவனியாபுரத்தில் நாளை (15.01.2020) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஆகவே ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் நலன் கருதி காளைகள் நெரிசல் இன்றி அவனியாபுரத்திற்குள் செல்வதற்கு ஏதுவாக காளைகள் கூடுவதற்கு அவனியாபுரம் காவல் […]

மண்டபம் மீன்வளத்துறை ஆய்வாளரை பணியிட மாற்ற செய்ய ஆட்சியரிடம் புகார் மனு

January 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வடக்கு, தெற்கு, கோயில்வாடி இடங்களில் உள்ள மீன்பிடி தங்குதளங்களில் 750க்கும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்படகுகளுக்கு மானிய டீசல், அனுமதி டோக்கன் , மீனவர் அடையாள அட்டை விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை […]

பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் பொதுமக்களுக்கு புகையில்லா போகி துண்டு பிரசுரம்

January 14, 2020 0

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குநர் மற்றும் துணை இயக்குனர் மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி அவர்களின் உத்தரவுக்கு இணங்க போகி பண்டிகையை முன்னிட்டு பழைய கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தீ […]

வீட்டில் புகுந்து 120 பவுன் திருடிய மூவர் கைது 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

January 14, 2020 0

மதுரை அப்பாதுரை நகர் முதல் தெரு, கூடல்புதுரைச் சேர்ந்த சோலை  மகன் குணசேகரன் என்பவர் சில நபர்கள் தங்களை போலீஸ் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டு தனது வீட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக […]