மண்டபம் ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி விநியோகம்

January 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம், இராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும்அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கண் பார்வை திறன் பரிசோதனை நடந்தது. பார்வை குறைபாடு […]

ஆலங்குளம் பகுதியில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை

January 14, 2020 0

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அம்பை ரோடு திரையரங்கம் அருகே அமைக்கபட்டிருந்த பேரிகார்டு திடீரென அகற்றப்பட்டது.இந்த சாலை பொங்கல் விழா காலம் என்பதால் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படும் முக்கிய பகுதியாக உள்ளது. வாகன நெரிசலினால் […]

இராமநாதபுரம், உச்சிப்புளியில் பொங்கல் விழா

January 14, 2020 0

இராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில், ராமநாதபுரம் எம்ஜிஆர் நகரில் பொங்கல் விழா நடந்தது. எம்ஜிஆர் தலைவர் தேவராஜன் முன்னிலை வகித்தார். அப்பகுதி நரிக்குறவர் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த பொங்கல் விழாவில் ஜாஸ் […]

வேலூர் அருகே அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்கம்

January 14, 2020 0

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா பழைய தொண்டான் துளசி பகுதியில் தமிழக அரசின் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே சி.வீரமணி […]

திமுக., தலைவர் ஸ்டானிடம் வாழ்த்து பெற்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், திமுக., நிர்வாகிகள்

January 14, 2020 0

கடந்தாண்டு டிச.27 தேதியில் நடந்து முடிந்த ஊரக , உள்ளாட்சி தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு கவுன்சில் தேர்தலில் திமுக., சார்பில் போட்டியிட்ட மண்டபம் திமுக மேற்கு ஒன்றிய […]

ராமநாதபுரத்தில் வறட்சியை தாங்கி வளரும் TDCM 1 Dubraj புதிய ரக நெல் அறுவடை தொடக்கம்

January 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் வேளாண் துறை மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்போடு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு சாகுபடி செய்யப்பட்ட வறட்சியை தாங்கி வளரக்கூடிய TDCM 1 Dubraj ரக […]

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு ஸ்கோச் விருது

January 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவுக்கு ஸ்கோச் விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு வேளாண் பொறியியல் […]

மண்டபத்தில் இளைஞர் விளையாட்டு மைதானம் திறப்பு

January 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு மையங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி […]

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவிகள் சாதனை.!

January 14, 2020 0

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவிகள் சாதனை.! திண்டுக்கல்லில் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் சார்பாக திருவருட்பா போட்டிகள்_21 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு12.01 2020 அன்று ஸ்ரீவரதராஜா உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான, பல்வேறு திறன் […]

மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என மிரட்டல்.

January 14, 2020 0

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து மதுரை போலீசார் உஷார்.மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை.மதுரை முக்கியமான இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை. மற்றும் […]