தமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம்

கன்னியாகுமரி மாவட்டம் 08.01.2020 அன்று தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்  வில்சன்  சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம் அறிவிக்கப்பட்டது. அதனை  தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த தொகையை வில்சன் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image